யாழ் விடத்தற்பளையில் 5 பேருக்கு கொரோனா!! யாழ் போதனாவைத்தியசாலை தகவல் இது!!
யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போதே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஐவரும் நோயாளர் காவு வண்டி மூலம் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.

