புதினங்களின் சங்கமம்

மக்களின் கவனம் கூர்மையாக இருக்கும் இடத்தில் வேண்டா விருந்தாளியாக நுழையும் சுமந்திரன் என்ற தற்குறிப் பன்னாடை!

தமிழரசுக் கட்சியை சுடலைக்கு கொண்டு சென்று சுட்டெரிக்க முற்பட்டுள்ள சுமந்திரன் என்ற தற்குறிக்கு கடந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியும் இன்னும் தன்னை ஒரு பெரிய ஆள் என நினைத்து மக்களின் கவனம் கூர்மையாக இருக்கும் இடங்களில் வேண்டா விருந்தாளியாக திறந்த வீட்டில் நாய் புகுவது போல் புகுந்து தன்னை ஏதோ ஒரு வகையில் பிரபலப்படுத்த முயல்கின்றது. இதற்கு அமைவாகவே யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தயாளினியின் மரணச்சடங்கு நிகழ்ந்த சுடலைக்குச் சென்று தன்னை மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்காக விசுக்கோத்து விளையாட்டு செய்துள்ளது. என்னதான் கூத்தாடினாலும் சுமந்திரனை ஏற்கனவே மக்கள் பாடையில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.