Vampan memesபுதினங்களின் சங்கமம்

இவரின் சாமான் ஏன் இந்த விலை தெரியுமா?? குடும்பப் பெண்களே அவதானம்!!

சிந்திக்க வைக்கும் வித்தியாசமான வடிவத்தில் இவர் தயாரித்து வைத்திருக்கும் இந்த அடுப்பின் விலை 20 ஆயிரமாம். மிகவும் அழகாக பாதுகாப்பான முறையில் அதுவும் 6 ஆயிரம் ரூபாவுக்குள் தென்பகுதியில் உள்ள நிறுவனங்கள் மின்விசிறியுடன் சேர்த தரமான அடுப்புகளை தயாரித்து, தமக்கு என ஒரு லாபத்தை வைத்துக் கொண்டு தங்களது மக்களின் இன்னல்களை தீர்க்கும் முகமாக விற்பனை செய்யும் போது யூரியுப்பை பார்த்து வித்தியாசமான கோணத்தில் இவர் தனது சாமானை தயாரித்து வைத்து அதிக விலைக்கு விற்பது நியாயமா??

அடுப்பை பாவிக்கும் பெண்கள் அவதானம்…. முகம் எரியக்கூடும். இரும்பை இளக வைக்க கொல்லர் பாவிக்கும் காற்றுடன் கூடிய கரியின் வெப்பத்தை அடுபெரிக்க அதுவும் இரும்பில் எந்தவித தடுப்பு சுவரும் இல்லாது அண்ணை செய்து வை;த்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக்கில் கதைத்து பேசி யாவாரம் செய்யலாம் என தனது சாமானை விற்க முற்படுகின்றார். அந்த தொடர்பு இலக்கத்திற்கு நீங்களே கோல் எடுத்து கேளுங்கள்…. என்ன கதைக்கின்றார் என கேட்டுப் பாருங்கள்…

இவரால் தேவையில்லாது தென்பகுதி நிறுவனங்களில் தயாரிப்புக்களை நாம் இங்கு குறிப்பிட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குறித்த அடுப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. (https://www.wedoadz.com/listing/pol-katu-aguru-lipa-for-sale-sri-lanka/?fbclid=IwAR2UZA3aQr0q14hxrBXx07fLipY_Z9SmfXLRah2xTCMtjKTndLWVc6bIH5c)  தயவு செய்து எமது மக்களுக்கு நீங்கள் தயாரிக்கும் பொருட்களை நியாய விலைக்கு விற்றுக் கொள்ளுங்கள்.. அப்படி நீங்கள் விற்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் இப்படியான பொருட்களை தயாரிக்காதீர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புதுப் பணக்காரர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தயவில் வாழும் சனசமூகநிலைய நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அரச அதிகாரிகளுக்கு கிம்பளம் கொடுத்தும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் அதே பாணியில் அதி உச்ச விலையில் விளையாட்டுப் பொருட்களை விற்று வந்த இவர் தற்போது தவித்த முயல் அடிப்பது போல் அந்தரிக்கும் மக்களின் அடி மடியில் கை வைக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். நியாய விலையில் பொருட்கள் விற்கும் வரை அடி தொடரும்.

இவ்வாறனவர்கள் திருந்தும்வரை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டிருப்போம்……

வம்பன்….

May be an image of text that says "Like Reply 13h Kumar Peththam Very nice Like Reply 9h Like 8h Kandasamy Suthakaran கொமன்ஸ் பொக்சில் விலையைக் கேட்டால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறீர்கள், உங்கள் நியாயமான விலையை பதிவிட்டால் என்ன? Reply Dayanaplastic Recycle Kandasamy Suthakaran அண்ணே பிசினஸ் என்றாலே கதைத்து பேசுவ தான் முக்கியம் அண்ணே விலைகளை விட கதைத்து பேசுவது முக்கியம் 10000/= 15000/= 20000/= Like Reply 2h"

 

 

May be an image of text that says "Sivarajan இந்த அடுப்பை விட மிகவும் நேர்த்தியாக தென்பகுயில் உற்பத்தி செய்து விற்பனைக்கு விடப்பட்டுள்ள அடுப்பின் விலை 5300 ரூபா. அதன் புகைப்படம் இணைத்துள்ளேன். இந்த அடுப்பின் விலை என்ன? நியாய விலையில் நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஊக்கப்படுத்தி வெளிக்கொண்ட இந்த முகப்புத்தகப் பக்கம் உதவி செய்கின்றது. முயற்சிக்கவும். முன்னர் நான் இட்ட கொமன்ஸ் அழிக்கப்பட்டுள்ளது.அ அழிக்க வேண்டாம்.. அதிக விலைக்கு விற்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மக்களை மீண்டும் சுரண்ட வேண்டாம். t4 Jaffna Hero .com News & media website jaffna Like Reply 6h Dayanaplastic Recycle Tharsini Sivarajan ஐயா நான் செய்யுறது பிசினஸ் சமூகசொவை கிடையாது மலிவான பொருள் இருந்தால் உங்க பேஸ்புக்ல போட்டு விமர்சிக்கிறது நல்லாத இருக்கும் என்று நான் நினைக்கிறேன். Like Reply 6h"