பிரான்சில் யாழ் கொக்குவிலைச் சேர்ந்த இளைஞன் கொரோனாவுக்குப் பலி!!(Photos)
யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பிரான்சில் கொரோனா நோய்க்கு இலக்காக உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பதிவுகள் வெளியாகியுள்ளது.
கொரோனாவை ஆராய்ச்சி செய்த தமிழ் பெண் நிபுணர் தரும் ஆச்சரியத் தகவல்கள்!



