புதினங்களின் சங்கமம்

யாழ் நோதேன் வைத்தியசாலையில் முதியவர் தரதர என இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சிக் காட்சி!! (Video)

யாழில் தனியார் வைத்தியசாலையான நோதேன் வைத்தியசாலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தியுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட்டம்!

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் அவர் தறதறவென இழுத்துச் செல்லப்பட்டார்.

யாழ் மாவட்டத்தில் மனிதாபிமானம் குழி தோண்டி புதைக்கப் பட்டள்ளமைக்கு இது நல்ல சான்று என மக்கள் தெரிவிக்கின்றனர்.