யாழ்ப்பாணத்து சங்ககார ரசிக குஞ்சாமணிகளின் கவனத்துக்கு!!
சங்ககராவின் முதலைக்கண்ணீர்…..
யாழ்ப்பாணத்து சங்கக்கார ரசிக குஞ்சா money களின் கவனத்துக்கு!!
தமிழ் மக்கள் எங்களை “கதறக்கதற… குழறக்குழற” கொலைசெய்து பத்து வருசமாச்சு.
சங்கக்கார எத்தினையோ தரம் எங்கட பக்கம் வந்து திண்டு குடிச்சு படுத்து போயிருப்பான். இன்னும் எங்கட சனத்தின்ர வலி தெரியவேயில்லை.
கூடத்திரிஞ்சு குண்டி கழுவின ஒருத்தனும் ஒழுங்கா சொல்லிக்குடுக்கவும் இல்லை.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் “போர்வெற்றி” கொண்டாடும் மனநிலையில் இருக்கும் சங்கக்கார;
அமெரிக்காவில் நிகழ்ந்த கொடுமைக்கு கண்ணீர் வடிக்கிறாராம்!!!
பின்னப்பாருங்கோவன் அவற்ற “மனிதநேயத்தை”!!!