கொரோனாவால் யாழ் குருநகரைச் சேர்ந்தவர் லண்டனில் மரணம்!!
யாழ்-குருநகரை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட ( Eric Walter )நரேந்திரா கடந்த ஞாயிறு (02-05-2020 கொரோனாவின் கொடிய தொற்றுக்கு பலியாகி உள்ளார். கொரோனாவின் தாக்கத்திற்கு இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் உயிரிழந்து்ளளது குறிப்பிடத்தக்கது.

