புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனாவால் கனடாவில் யாழ் மனைவியை சுப்பர்மாக்கட்டில் அலங்கோலம் செய்த கணவன்!! நடந்தது என்ன?

கனடா தமிழர் ஒருவரின் பேஸ்புக்கில் வெளியாகிய பதிவு இது…… இது நகைச்சுவைக்காக பதிவு செய்யப்பட்டதோ தெரியவில்லை… ஆனாலும் அவதானமாக இருங்கள் கணவர்களே………………..

சூப்பர் மார்கெட்டில் கவனமாக இருக்கவும் !!

நானும் என் மனைவியும் சூப்பர் மார்கெட் போனோம். பாதுகாப்புக்காக மாஸ்க்கும் கண்ணாடியும் அணிந்து இருந்தோம்.
உள்ளே சென்றால் மிகப்பெரிய கூட்டம். இங்கு இருந்தால் நிச்சயம் கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்பதால் வீட்டிற்கே சென்றுவிடலாம் என்று தோன்றியது.
என் மனைவி பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார்.

நான் shopping ஆகவே ஆகாது. உடனே கிளம்பலாம் என்று அழைத்தேன். வர மறுத்தார். நான் கோபத்துடன் அவர் கையைபிடித்து வலுக்கட்டாயமாக காருக்கு இழுத்து வந்தேன்.
காரில் திரும்ப வீட்டிற்கு போகும்போது அவர் என் மேல் கோபப்பட்டார். சத்தம் போட்டார். நான் கண்டுகொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்து மாஸ்க் கழட்டினால் அவர் என் மனைவியே இல்லை. என் மனைவி அப்போது வரையும் super marketல் Shopping செய்து கொண்டிருந்துள்ளார்.
Be careful!
Always it is safer @home!!

?????

நன்றி

Sotheeswaran Kathirgamathamby பேஸ்புக்