புதினங்களின் சங்கமம் சனம் அற்ற நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் வளர்ந்துள்ள புற்கள்!! (Video) April 18, 2020 newtamils1 எவ்ளோ சம்பவத்தை பாத்த இடம்டா அது அதையே அனாதை ஆக்கிட்டு இந்த கொரோனா தொடர் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்மையால் காலிமுகத்திடலில் புற்கள் முளைத்து பச்சைப்பசேல் என உள்ளது.