அனுராவை கண்டு எழும்பி நிற்கும் குஞ்சுமணி உங்களைக் கண்டவுடன் சுருங்கிவிடும்!! மகிந்தவைப் பார்த்து கூறிய அருச்சுனா எம்.பி!! வீடியோ
பைத்தியத்தனமாக உளறும் அருச்சுனாவில் நல்ல ஒரு குணம் உள்ளது. அதுதான் மனதுக்குள் ஒன்றும் வைத்திருக்காது அப்படியே வெளிப்படையாக அதனைத் தெரிவிக்கின்றதுதான் அந்தக் குணம் என அருச்சுனாவுக்கு ஆதரவான பலரும் கூறி வரும் விடயமாகும்.
சாதாரண வைத்தியராக இந்த பைத்தியர் கடமையாற்றியிருந்தால் அவரிடம் சென்ற நோயாளர்கள் மட்டுமே அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பார்கள். ஆனால் இந்த பைத்தியரை வெளி உலகுக்கு கொண்டு வந்து நிறுத்தி நாடாளுமன்றம் வரை அனுப்பிய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அவர்களது உயரதிகாரிகளையும் பச்சை மட்டை கொண்டு அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் உங்களில் சிலருக்கு வரலாம்.
ஏற்கனவே பைத்திரியரின் விசுப்புலாத்தித் தனம் தெரிந்திருந்தும் சொற்ப காலத்திற்குத்தான் பைத்தியர் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக பயிற்சி பெறுவத்கு உள்ளார் என்று அறிந்திருந்தும், அந்த பைத்தியர் செய்யும் உபத்திரவங்களை கொஞ்ச நாளைக்குக் கூடத் தாங்க முடியாது என அவரை சாவகச்சேரி ஆதார வை்ததியசாலையில் இருந்து துரத்த முற்பட்டீர்களே….. உங்களை என்னவென்று சொல்வது…
ஆனால் சில உ்ண்மைகள் சொல்லித்தான் ஆக வேண்டும்…. பைத்தியர் கூறும் பெரும்பாலான விடயங்கள் உண்மையானவை….. பலரைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மறுக்க முடியாதவை என்பதை நாம் தெரிவித்துக் கொண்டு குறித்த பைத்தியர் மகிந்தவைப் புகழந்து தள்ளுவதை கேட்டு சந்தோசப்படுபவர்கள் சந்தோசப்படுங்கள்… திட்டுபவர்கள் திட்டங்கள்… அவனுக்கு என்ன அவன் ஆயிரம் சொல்லுவான்… நீங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்க வேணும்….

