கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த கொடூரம் video
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயால் தாய்,தந்தையரை பறிகொடுத்த
மூன்று பெண் பிள்ளைகளுக்கு பணம் சேகரிகரிப்பதாக உதயன் பத்திரிக்கை செய்யும் வெட்க கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது
இதில் செத்த வீட்டுக்கு காசு தாருங்கள் என கேவல படுத்தியே கொடுமை நிகழ்ந்துள்ளதாக ஈழ தமிழ் அன்பர் ஒருவர் அழுது அழுது பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளியை பாருங்கள்
அதனை மக்களே சற்று நின்று கேளுங்கள் ,இந்த அன்பர் கண்ணீருக்கும் ,அந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ,நாம் செய்ய
வேண்டியது ஒன்று தான் இந்த காணொளி பதிவு செய்தியை வேகமாக share பண்ணுங்கள் .
ஒருவர் இறப்பில் இவ்வாறு செய்வதா..? மனிதம் எங்கே செல்கிறது ..?

