புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண கிராமங்களுக்குள் கிறிஸ்தவ சபையைப் பரப்புங்கள்!! சுவிஸ்போதகர் அறைகூவல்!! (Video)

கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒவ்வொரு ஊழியரும் குறைந்தது 100 பேரை மதம் மாற்ற வேண்டும்… யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் எமது மதம் பரவ வேண்டும். சுவிஸ் போதகரின் கர்ச்சணை இதோ…..

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும், சுவிஸ் போதகர் சற்குணராசா மீண்டும் இலங்கை வந்தால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.