புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

Alcatel வேலை பார்த்த லண்டனை செர்ந்த நாதன் என்பவரும் கொரோனாவால் உயிரிழப்பு !

Alcatel வேலை பார்த்த லண்டனை செர்ந்த நாதன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் உலகநாதன். என்பவரும் கொரோனாவால் நேற்று(13) உயிரிழந்தாக தெரியவருகின்றது. லண்டனில் மேலும் பல புலம்பெயர் உறவுகள் கடுமையான முறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பலரின் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.