உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி!!
ஏற்கனவே பல தமிழர்களை 2007-2009 காலப்பகுதியில் கொலை செய்தவனும், JVP கிளர்ச்சிகளை அடக்குவதில் பல சிங்கள இளைஞர்களை 1989களில் கொலை செய்தவனும் ஆகிய கோட்டாபாய ராஜபக்சவுக்கு தெரியாமல் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. கஜபா ரெஜிமன்டில் 91வரை லெப்டினன்ட் கேணலாக இருந்த கோட்டாவுக்கு தெரியாமல் 2019இல் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஏனென்றால் இராணுவத்தை இவன் தனிச்சொத்தாகவே பயன்படுத்தினான்
மக்களை தொடர்ந்து பதட்டத்திலும் பயத்திலும் வைத்திருக்க வேண்டும் என்ற உளநோய்க்கு ஆட்பட்டவன்தான் இந்த கோட்டாபாய, இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அடம்பன் அல்லது யாழ் முன்னரங்கு ஒன்றில் காயப்பட்ட இராணுவ வீரன் ஒருவன் தன்னால் புலிகளுடன் இனியும் யுத்தம் செய்ய முடியாது, அவர்களது தாக்குதல்களால் தம்மால் ஈடுகொடுக்கமுடியாதுள்ளது என்றும் தனக்கு வயிற்று வலி உள்ளது என்றும் கூற அவனைத் தனது பூட்ஸ் காலால் மிதித்து கொலை செய்த அயோக்கியன் தான் இந்த கோட்டாபாய, இதனை சரத் பொன்சேகா ஒரு பேட்டியிலேயே கூறியிருந்தார், அத்துடன் இது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தகவலாகும்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு நிதி உதவி வழங்கியது கோட்டாபாய ராஜபக்ச என்பதில் மாற்று கருத்து இல்லை, கோட்டாபாய மூலமே இஸ்லாமிய தீவிரவாதம் வளர்க்கப்பட்டுள்ளது, இது ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் உத்தேசம், அதாவது இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டுதல் மற்றையது ஏனைய சமூகங்கள் மற்றும் சர்வதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களை ஓரங்கட்டல், அவர்களது சொத்துக்களை சூறையாடல் மற்றும் PTA சட்டத்தை நியாயப்படுத்தல் இப்படி பல காரணங்கள் உண்டு
இந்த தாக்குதலை வைத்தே இவன் ஜனாதிபதியானான், இதனை கவனிக்க வேண்டும், இவன் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்து இருந்தால் இலங்கையில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் ஆரம்பம் ஆகி இருக்கும் எனிபதே உண்மை. கடவுள் அவனுக்கு வழங்கிய தீர்ப்புத்தான் அவனது கட்டாய வெளியேற்றம்.
கோட்டாபாயவின் வேட்டை நா,,ய் பிள்ளையான், ஆகவே வேட்டை நா,ய்க்கு தெரியாமல் எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இதில் சுரேஸ் சாலேயின் பங்கும் அதிகம் உண்டு, இவர்கள் இலங்கையில் ஆங்காங்கு வளர்ச்சி கண்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நன்கு பயன்படுத்தியே குறித்த தீவிரவாதத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர் என்பதே உண்மை.

