புதினங்களின் சங்கமம்

சமூகவலைத்தளத்தில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.