விடுதலைப்புலிகளின் தளபதி ஜெயம் அவர்களின் தாயார் லண்டனில் மரணம்!! கொரோனா காரணம் என சந்தேகம்!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு காளிஸ்வரி (வயது-74) அவர்கள் லண்டனில் நேற்று (31) காலமானார்.
இவரது மரணத்திற்கு கொரோனாதான் காரணம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே கடும் சுகவீனம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

