விசுவமடுவில் இந்துக்களின் சுவாமி படத்தை உடைத்த கிறீஸ்தவ காவாலி இவன்தான்!! (Photos)
பிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்
கேப்பாபிலவில் ஒரு கிறிஸ்தபசபை வைத்து நடத்தும் இந்த எசக்கியேல் எனும் மத போதகர் தான் நேற்றய தினம் விசுவமடுவில இந்து வீட்டொன்றில் சென்று அவர்களது சாமி சிலையை உடைத்து புற்றினுள் வீசியவர்…. அவர் மேல் கிராம மக்கள் பொலிசிடம் முறைபாடு செய்துள்ளனர்…
இவர் போன்ற அநாகரிக பாஸ்டர்களின் செயற்பாட்டால் அதே சபைகளில் ஊழியம் செய்யும் மதபோதகர்களிற்கும் அவ பெயர் ஏற்பட்டுள்ளது என்று அந்த சபை சார்ந்த ஊழியகாரர்கள் மனம் வருந்துகிறார்கள்..
இவர் சிங்கள மொழியிலும் சிறப்பு தேர்ச்சி பெற்ளதனால் இவர்களது முதல்தர பாஸ்டர்களின் குணமாக்கல் ஊழிய கூட்டங்களில் மொழிபெயர்பாளராக உள்ளார்..
இவர் போன்றோரை அந்த சபை மக்கள் ஒதுக்கும் பட்சத்தில் தான் அந்த சபை ஊழியர்களுக்கு இயேசுவின் ஆசி கிடைக்கும் என்பதே உண்மை
பிரதி Nirojh Mighun



