புதினங்களின் சங்கமம்

சுவிஸ் போதகரை சந்தித்த முன்னாள் எம்.பி சார்ள்ஸ் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தலில்!!

விசுவமடுவில் இந்துக்களின் சுவாமி படத்தை உடைத்த கிறீஸ்தவ காவாலி இவன்தான்!! (Photos)

சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவான தகவலை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்….

யாரு ஜேசுவை வணங்கினாலும் அங்கே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிற்பார், ஜேசு மீதுள்ள நம்பிக்கையோ, பற்றோ இல்லை ஜேசுவை வைத்து சுழலும் அரசியல் அப்படி.

இந்த அரசியலால்தான் கொரோனா தொற்றோடு யாழ்ப்பாணத்திற்கு மதம் பரப்ப வந்து சென்ற சுவிஸ் பாஸ்டரை மன்னார் பெந்தகோஸ் சபைகளின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியாவில் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார் சார்ல்ஸ் என்ற செய்தி ஒன்றும் உள்ளது..

இதனையடுத்து சுவிஸ் சென்றிருந்த பாஸ்டருக்கு கொரோனா என தகவல் வந்தது, இதனால் அதிர்ச்சியடைந்த சார்ல்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார். இதனால்தான் வன்னி மக்கள் ஊடரங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சாப்பாட்டுக்கு மக்கள் கஸ்ரப்பட்ட நிலையில் மன்னாரில் உள்ள குடும்பங்களுக்குகூட இவர் உதவ முன்வரவில்லை, இப்பொழுது புரிகிறதா ஏன் அவர் வெளியில் வரவில்லையென. அத்துடன் கூட்டமைப்பின் சுமந்திரன் உட்பட்ட கிறிஸ்தவ முன்னாள் எம்.பிக்கள் மற்றும் பலர் குறித்த போதகருக்கு கடுமையான ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என குறித்த  சமூகவலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை இது பொய் வதந்தி என அவரது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.