யாழில் விசர்க்கலா தன்னுடையதை அடக்கி வைத்திருந்தால் கொரோனா பரவாது!! ஊத்தைச் சேதுவுடன் நடப்பது என்ன?!! (Photos)
குறிப்பு – யாழ்ப்பாண மக்களுக்கு கொரோனா நோயின் தாக்கம் எப்படியானது என விளங்கியிருக்கும். இதே போல் இன்னொரு கொரோனஊத்தை சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் என்ற யாழ்ப்பாணத்தில் மனித வடிவில் மறைந்திருக்கின்றது. அது தொடர்பான முக்கிய தகவல்களை கொரோன நோய் ஒழித்துக்கட்டிய பின்னர் வெளியிடுவோம். அதுவரை இந்த மனிதக் கொரோனா தொடர்பாகவும் அவதானமாக இருங்கள் மக்களே…
ஐ.தே.க கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யும் அலங்கோலங்களால் வடமராட்சி உட்பட்ட பல இடங்களில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஜயகலா ஏற்கனவே சிங்கப்பூர், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் அலைந்து திரிந்தவர். அத்துடன் பெண்களுக்கு கொரோனா தாக்கம் கடுமையாக வராது என்று பரவலாக பேசப்படும் போது அவர்கள் கொரோனா காவிகளாக திரிவார்கள் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந் நிலையில் விஜயகலா ஊரடங்கு நேரத்தில் கஸ்டப்படும் சனங்களுக்கு உதவுவதாக கூறி சனங்களை மிக நெருக்கமாக வரவழைத்து அவர்களுக்கு கொரோனா பரப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளாரா என சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியுள்ளன.
இதே வேளை விசர்க்கலா தன்னை அடக்கிக் கொண்டு வீட்டில் இருந்தாலே பெரும் புண்ணியம் எனவும் பதிவுகள் வெளியாகின்றன.
புலிகளுக்கு ஆதரவானவர் என காட்டிக் கொண்டு புலிகளுக்கு ஆதரவாக கதைத்துக் கொண்டு தற்போதும் பேய்க்கு பேன் பார்த்த வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
விசர்க்கலாவுடன் பல்வேறுபட்ட கொள்ளையர்கள், காமுகர்கள் ஒட்டித் திரிவதும் வெளிநாடு ஒன்றில் இருந்துவந்து தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளில் மாட்டுப்பட்டு நிற்கும் கப்பம் கேட்கும் கும்பலின் தலைவனும் காமுகனான சேது என்பவன் விசர்க்கலாவுடன் ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. குறித்த வெளிநாட்டு நபர் யாழ்ப்பாணத்தில் தற்போதும் இருப்பதாகவும் தனது செயற்பாடுகளை அடக்கி வைத்திருந்தாலும் ஐ.தே.க அரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக இருந்து கொண்டு தற்போதய அரசாங்கத்திற்கு தன்னை நல்லவன் என்று காட்டிக் கொடுக்க பொய் பெட்டிசம் போட்டு பலரை அச்சுறுத்திக் கொண்டு தனக்கு தற்போதய அரசாக்கத்திலும் நல்ல செல்வாக்கு இருக்கின்றது என பலரையும் அச்சுறுத்திக் கொண்டு சேது திரிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கினால் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறையைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஆயத்தமாகவுள்ளன.
-
இதே வேளை ஊத்தை சேது தான் நல்லவன் என கூறி தனது முகப்புத்தகத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளான். இவனது பித்தலாட்டங்கள், பாலியல் பலவீனங்கள், கப்பம் பெற்றமை தொடர்பான முழு விபரங்களும் கொரோனா நோய் ஒழித்துக் கட்டிய பின்னர் முழுமையாக வெளியிடப்படும்.
இதே வேளை விசர்க்கலா மக்களுக்கு 60 ரூபாய் பெறுமதியான பாண் கொடுத்த இந்த புகைப்படத்தில் காணப்படும் இடம் ஊத்தை சேது என அழைக்கப்படும் விஜயகலாவின் அந்தரங்க செயற்பாட்டாளரின் துன்னாலை வீட்டுக்கு அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடமாகும். ஊத்தை சேது குறித்த இடத்தில் விஜயகலாவுக்கு அரசியல் இலாபம் தரும் செயற்பாட்டுக்காக இவ்வாறு மக்களை கூட வைத்து கொரோனா நெருக்கடி நிலையை உருவாக்கி நாட்டு மக்களின் நன்மைக்காக பாடுபடுபவர்களை குழப்ப முற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.