ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது மக்களின் நெருக்கத்தைக் குறைக்க பொலிஸார் புதிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளை (27) காலை ஊரடங்கு தளர்த்தப்படும்போது பொது மக்கள் வங்கிகள், மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன் ஒரு மீற்றர் இடவெளியில் வரிசையில் நிற்பதற்குரிய அடையாளப்படு்த்தல்கள் கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








