அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 100 ரூபா பெறுமதியான 400 கிராம் நிறையுள்ள ரின் மீன் புழுப் பிடித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத் தன்மை தொடர்பாக தெரியவில்லை.
யாழ் கச்சேரிக்கு அருகில் ‘ரவி‘ சாராயக்கடையில் ஊரடங்கு நேரமும் விற்பனை அமோகம்!!(Photos)






இதே வேளை அரசாங்கத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட திட்டமிட்ட செயல் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





