Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்!..(Video)

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்!..(Video)

அராலி மேற்கு வட்டுக்கோட்டை (J/160) பகுதியில் வசிக்கும் மயூரன் நிசாந்தினி, இவர்கள் இன்றைய தினம் இலங்கை வங்கி வட்டுக்கோட்டை கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய ரூபாய் 2000 இனை பெறுவதற்கு சென்றிருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டுரூபா 1 லட்சத்தினை கடனாக பெற்றிருந்தனர் இந்த கடன் தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீள செலுத்தி வந்தனர்.

யாழ் கச்சேரிக்கு அருகில் ‘ரவி‘ சாராயக்கடையில் ஊரடங்கு நேரமும் விற்பனை அமோகம்!!(Photos)

இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வளங்கிய 2000 ரூபா பணத்தினை பெறுவதற்கு வங்கிக்கு சென்ற போது அதனை வழங்க மறுத்துவிட்டார் ,,,,,,,, கணவர் கடற்தொழில் செய்பவர். இவ்வாறான அதிகாரிகளால் தமிழ் மக்கள் பெரும் கேவலப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.