புதினங்களின் சங்கமம் செம்மணிச் சந்தியில் அமைக்கப்பட்ட கிறீஸ்தவ பதாதை கிழிக்கப்பட்டது (Photos) April 8, 2019 newtamils1 யாழ்ப்பாணம் நல்லூர் – செம்மணிச்சந்தியில் நேற்றிரவு கிறிஸ்தவ மதத்தினரால் அமைக்கப்பட்ட பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளது.