தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை – சுற்றறிக்கை வெளியீடு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளில் தரம் -6இற்கு மாணவர்களை இணைத்தல் மற்றும் உதவிப் பணத்தைப்
பெற்றுக்கொள்வதற்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமாக்கப்பட்டிருந்த்து.
இந்த நிலையில் புலமைப்பரிசில் கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை வெற்றும்
வெறிதானதுமானதாக்க கல்வி அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.