இந்துக்கள் மீது மன்னார் ஆயர் பிக்குகளை மிஞ்சும் கொலை வெறி!! நடப்பது என்ன?

முகப்புத்தகம் ஒன்றில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ஸ்ரீதரனா? சுமந்திரனா என கடும் போட்டி நிலவிவரும் நிலையில் மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்துதான் தற்போது தலைவராக செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கான சந்தர்ப்பங்களும் நிறையவே இருக்கின்றன, வன்னியை பொறுத்த வரையில் இந்து பெயர்களுடன் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் பெயர் மட்டும்தான் இந்து மதம் சார்ந்து இருக்கிறார்கள் ஆனால் அவர்களோ தங்கள் மனைவியின் மதத்துக்கு சென்றுவிட்டார்கள், சிலர் மூளை சரியில்லாமல் இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் இந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமில்லை, அதற்கு வன்னியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்களின் வஞ்சகமில்லாத, துவேஷமில்லாத வளர்ப்பு முறையும் காரணம், மற்ற மதங்களை போல இந்து மதத்தில் மத துவேசம் கற்பித்து கொடுக்கப்படவில்லை, அது எவ்வளவு தவறுயென கடந்த வருடம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நடந்த அடாவடி செயல்களின் மூலம் உலகமறிந்தது, பல சம்பவங்களை பொறுத்து தேசிய ஒற்றுமையுடன் பயணித்துக்கொண்டிருந்த இந்து மக்களுக்கு அப்போதுதான் விளங்கியது, நாங்கள் மட்டும்தான் தேசியம், தமிழ் என போராடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் கிறிஸ்தவ பங்குத்தந்தைகள் தமிழை விற்று, தேசியத்தை விற்று கிறிஸ்தவத்தை வளர்க்கிறார்கள் என்று.

அதற்கு சான்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வெளிவராத போர்க்குற்ற ஆவணங்களை ரணில் அரசிடம் ஒப்படைத்துவிட்டு, மாந்தையில் மாதாகோயில் அமைப்பதற்கு உறுதி பெற்றமை.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தற்போது மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வன்னி இந்துமக்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு முடிவெடுத்திருக்கிறது வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்கள் போட்டியிடுவதென, அதற்காக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடம் இந்து ஒருவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாயுப்பு தருமாறு, அப்போது நாங்கள் ஓரிரு நாட்களில் சொல்கிறோம் என கூறிவிட்டு உடனடியாக மன்னார் ஆயரிடம் ஓடோடி சென்று சாள்ஸ் மற்றும் அடைக்கலநாதன் விடயத்தை சொன்னனர் ஆனால் அதற்கு ஆயர் சொன்ன பதில்தான் இந்துமக்களுக்கு அவர் இவ்வளவு வக்கிரம் பிடித்த ஒரு நபரா என எண்ணத்தோன்றியது ஆம் அவர் சொன்ன பதில் எந்த இந்துவிற்கும் பாராளுமன்ற தேர்தலில்லை, மாகாண சபை தேர்தலில்கூட வாய்ப்பு வழங்க கூடாதுயென அதன்பின்னர் சாள்ஸ் மற்றும் அடைக்கலநாதன் இந்து பிரதிநிதிகளிடம் சொல்லியிருக்கிறார்கள் ஆயர் மறுத்துவிட்டார் என.

வன்னியில் பெரும்பாண்மையாக இருக்கும் இந்துமக்களுக்கு இந்து மக்கள் வாக்களிக்கும் கூட்டமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது என சொல்ல கொழும்பிலிருந்து வந்த இந்த ஆயர் யார் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? இதனையடுத்துத்தான் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நேற்று மன்னாரில் வைத்து அறிவித்தார்கள், இவர்களை வெற்றிபெறச்செய்வது வன்னி இந்துக்களின் காலத்தின் கட்டாயமான முடிவு. இனி எந்த இந்துவும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது, நீங்கள் யாருக்கு வாக்களித்தாழும், எங்கு வாக்களித்தாலும் இந்து ஒருவருக்கே வாக்களியுங்கள், தவிர தமிழர்கள் இனத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை, இந்துக்கள்தான் தமிழர்களும், அனைத்து முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களும், முதலாளிகளாக இருப்பவர்களும் இந்துக்களே, ஊடகங்களை நடத்துபவர்களும் இந்துக்களே, எனவே தமிழ் ஊடகங்களில் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களின், நாடாளுமன்ற வேட்ப்பாளர்களின் முக்கியமாக கிறிஸ்தவ பங்குத்தந்தைகளின் போலி தேசியம் சார்ந்த செய்திகளை புறக்கணியுங்கள், இந்து என்றால் யாரென, காசுக்கா வெள்ளைக்காரனின் காலடியில் விழுந்து மதம்மாறிய, மதம் கொண்ட, முஸ்லிம் அமைச்சரின் உதவியை பெறும், முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் இவர்களுக்கு காட்டுங்கள் என வன்னி இந்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)