புதினங்களின் சங்கமம்

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா சந்தேகநபர்கள் 4 பேர் இரத்தினபுரியில் கைது!!

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய இளைஞர்கள் நால்வர் தத்தமது வீடுகளில் பதுங்கி இருந்த போது இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர்.