புதினங்களின் சங்கமம்

டிப்பருக்குள் புகுந்த மோட்டார்சைக்கிள் இளைஞரொருவர் மரணம்!! வீடியோ

திருகோணமலை சீனக்குடா பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னால் பயணித்த டிப்பர் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியே இந்த விபத்து நடந்துள்ளது விபத்தில் மோட்டார்சைக்கிள் வந்தவர் ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மூதூர் ,நெய்தல் நகர், பகுதியைச் சேர்ந்த மர்சூத் முகமட் சப்ரின் (40வயது) எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.