புதினங்களின் சங்கமம்

எதிர்வரும் 23ம் திகதி திங்கள் வரை பொது விடுமுறை!!

நாட்டில் பொதுமுறையை ஒரு வார காலத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

நாட்டில் இன்று மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

பொது விடுமுறையை நீடிக்கவில்லை என்று அரசு சற்று முன் அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொடர்பான மதிப்பாய்வு செய்யும்வரை இந்த பொது விடுமுறையை நீடிக்குமாறு சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நோயை மறைத்து வைத்திருந்தாராம்!! 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.