புதினங்களின் சங்கமம்

ஏப்ரல் 20ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சர் டலஸ் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத முதலாம் தவனை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மீண்டும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.