புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் பிக்குவுக்கும் இன்னொருவருக்கும் கொரோனா??? பதட்டத்தில் பொதுமக்கள்!!

 

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட போதும் சிகிச்சையிலிருந்து தப்பிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி பலரால் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகின்றன. இருந்தும் இந்தத் தகவலை யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஊர்ஜிதம் செய்யவில்லை. இதே வேளை வதந்திகள் பரப்புபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.