கொழும்பிலிருந்து இறக்குமதியாகும் சீனிக்குத்தான் மவுசு அதிகம்!!
யாழ்ப்பாணத்து பனங்கட்டிகள் உடம்புக்கு இதமாக இருந்தாலும் கொழும்பிலிருந்து இறக்குமதியாகும் சீனிதான் சுவைக்கு நல்லாயிருக்கும் என்பது வெளிப்படை உண்மை. தமிழரசுக்கட்சியில் உள்ள கிழடுகட்டைகளுக்கு சலரோகம் வந்தது கொழும்புச் சீனிகளை அதிகம் பாவித்துத்தான் என்பது வைத்தியத்துறையைச் சார்ந்தவர்களுக்கு விளங்கியிருக்கும். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. அந்தப் பதிவுகளில் கீழே உள்ள சில அரசியல் பெண்மணிகளின் புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளது எதற்காக எனத் தெரியவில்லையாயினும் அந்த புகைப்படங்களையும் நாம் அப்படியே இங்கு பிரசுரித்துள்ளோம்……



