தமிழர் எதிர்காலம் மன நோயாளிகளின் கையில் சிக்கி சீரழிவதை என்னவென்று சொல்வது? -PKR

மந்திரன் SPD என்று நாம் உளவியல் மொழியில் அழைக்கும் “Sadistic Personality Disorder” இனால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

அவரது தந்தையின் சமூக விரோத செயலுக்காக புலிகளின் மூத்த தளபதிகளான ரஞ்சன்லாலா/ கிட்டு போன்ற மூத்த தளபதிகள் அவருக்கு தண்டனை கொடுத்ததற்கு பழி வாங்கும் முகமாக அவர்கள் யாரை நேசித்தார்களோ/ யாருக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ அந்தத் தமிழினத்தை பழி தீர்த்து வஞ்சம் தீர்த்து அதைத் தீர்க்க முயல்கிறார்.

அதைத் தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்திய சுமந்திரன் முழு புலி எதிர்ப்பாளரும் / மகிந்த விசுவாசியும்/ கருணா குழு உறுப்பினருமாகிய நளினி ரட்ணரஜா என்ற பெண்மணியை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு வேட்பாளராகாக் களமிறக்கியுள்ளார்.

இதனூடாக தமிழ் மக்கள் அலறுவதைக் கண்டு சுயமைதுனம் செய்து கொள்ளும் ஒரு திருப்தி.

இதுதான் SPD.

இந்த மன நோயாளிகளுக்கு வக்காலத்து வாங்க ஒரு செம்புகள் கூட்டம் வேறு.

தமிழர் எதிர்காலம் மன நோயாளிகளின் கையில் சிக்கி சீரழிவதை என்னவென்று சொல்வது?

PKR

error

Enjoy this blog? Please spread the word :)