திருகோணமலை கடற்கரையில் முட்டையிட்ட ஆமை!! (Photos)
நேற்றைய தினம் (11/02/2020) திருகோணமலை கடற்கரையில் காலை வேளையில் முட்டையிடுவதற்காக கடலில் இருந்து வந்திருந்த ஆமை பத்திரமாக முட்டை இட்டு கடலுக்கு சென்றதோடு அதன் முட்டைகளை கடற்கரை சூழலில் பாதுகாப்பதில் சவால் தென்பட்டதால் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அங்கு நின்றவர்களால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
வன ஜீவராசிகள் திணைக்களம் திருகோணமலை 026 2050973






