யாழில் பொலிசாருக்கு பயந்து கள்ள வழியில் சென்று காட்டுக்குள் அன்னை முத்துமாரி பஸ்!! (Photos)
யாழிலிருந்து கொழும்புக்கு வழித்தட அனுமதி இல்லாது பயணிகளை ஏற்றிச் சென்ற அன்னை முத்துமாரி பஸ் நேற்று இரவு பொலிசார் பரிசோதிக்கின்றார்கள் என்று அறிந்தவுடன் கள்ளப் பதையால் சென்று பளைப் பகுதியில் உள்ள காடு ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் பயணிகள் பெரும் கலக்கமடைந்து செய்வதறியாது நின்றதாக பயணி ஒருவர் தனது முகப்புத்தகத்தில் விசனம் தெரிவித்துள்ளார்.