புதினங்களின் சங்கமம்

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்!! (photos)

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாவும் செய்தி அறிந்து சென்ற ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளரை வெளியில் தள்ளி வாளாக வாயிலை மூடி போலீசார் மற்றும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் கடுமையாக நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக செய்திகள் விரைவில்…

Image may contain: one or more people, people standing and outdoorImage may contain: 1 person, outdoorImage may contain: 1 person, outdoorNo photo description available.