புதினங்களின் சங்கமம்

கல்முனை பொதுநுாலகத்தில் முஸ்லீம் காவாலிகள் தமிழ் பெண்நுாலகர் மீது அரங்கேற்றிய காவாலித்தனம்!! (Photos)

கல்முனை பொதுநூலகத்தில் முஸ்லிம் குண்டர்களின் அட்டகாசம் அரசியல்வாதிகளின் படத்தை அகற்றியதற்கு தமிழ் அரச ஊழியரை மிரட்டி இனவாத நடவடிக்கை!!!

ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்ச உத்தரவிற்கு அமைய அரச அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் படங்கள் காட்சிக்கு வைப்பதை தவிர்க்கும் முகமாக கல்முனை பொதுநூலகத்தில் வைக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் படங்கள் அகற்றப்பட்டு பொதுநூலகம் அரசியல் அற்ற இனவாதத்தை விதைக்காமல் அணைத்து இன மக்களின் வாசிப்பு திறனையும் சிந்தனைகளை தூண்டும் இடமாக மிளிர்ந்தது ,

Image may contain: one or more people

இப்படியொரு நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க பொதுநூலகத்தில் கடமைபுரியும் தமிழ் உத்தியோகத்தர்களை பாராட்டாமல் அவர்களை இனவாத பேச்சுடன் அநாகரிக வார்த்தைகளை பேசி பொதுநூலகத்தின் அரச ஊழியர் கடமைகளை செய்ய விடாமல் குறுக்கிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டனர் ஒரு சில முஸ்லிம் குண்டர்களான ஆண்களும் பெண்களும் ,

திடிரென்று சாரன் அணிந்து பேட்டை ரவுடிகள் போன்று பேடித்தனமாக பொதுநூலகத்தில் கடமைபுரியும் தமிழ்பெண் உத்தியோகத்தரை மிரட்டி வங்குரோத்து மிலேச்சத்தனமான இனவாத போக்கை கையாண்டனர் முஸ்லிம் ரவுடிகள் .

Image may contain: 2 people, text

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கூட இலங்கையில் எந்த ஒரு தமிழர் பகுதிகளில் அதிகூடிய வாக்கை ஜனாதிபதி கோட்டபாயவிற்கு வழங்காத போது கல்முனை தமிழ்பிரிவில் மாத்திரம் 7000ஆயிரம் வாக்குகள் வாக்களித்தார்கள்,
இத்தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கு எதிரானதாகவோ தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்ப்பிற்காக வாக்களிக்கவில்லை கல்முனை என கூறி கல்முனைக்குடி முஸ்லிம்கள் செய்யும் அட்டகாசமும் பயங்கரவாத இனவாத நடவடிக்கையை அடக்க சஜித் கூட்டணியில் இருந்த ஹரிஸ் தரப்பை நசுக்க வேண்டும் என்பதற்காகவே வாக்குகளை கோட்டபாயவிற்கு வழங்கினார்கள்,

Image may contain: 4 people, people smiling, people sitting and text

அப்படியிருந்தும் கல்முனை தமிழ்பிரதேச செயலலகம் தரம் உயர்வு ,கல்முனை நகரத்தில் தமிழர் விகிதசாரத்திற்கு ஏற்ற முறையில் பஸ்தரிப்பிட கடைகள் ,முச்சக்கர வண்டி தரிப்பிடம் அனுமதி உரிய முறையில் பங்கிடாமல் இன்னமும் தமிழரரை அடக்கியாளும் கொடிய முஸ்லிம் இனவாதம் அத்துமீறுகின்றது.

Image may contain: text

இப்படி ஒரு அரச அலுவலகத்தில் வெளியிலிருந்து வரும் நபர் தமது அரசியல்வாதி படத்தை திணித்து சென்றால் இது என்ன அரசியல் கட்சிஅலுவலகமா???அல்லது அரச திணைக்களமா???

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் இனவாத சக்தி கையொங்குவது வழமையானது ,அதே போன்று தற்போது ஹரிசிற்கு ஆதரவான முஸ்லிம் இனவாதிகள் அதாவுல்லாவை இணைத்து தமிழரை நசுக்க ஜனாதிபதி கீழ் ஒரு கருவியாக செயற்படலாம் என எண்ணியுள்ளமை புலப்படுகின்றது.

நன்றி

முகப்பக்கம்…..