புதினங்களின் சங்கமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.