புதினங்களின் சங்கமம்

பரந்தன்-முல்லைத்தீவு பாலம் அடித்துச் செல்லப்பட்டது!! போக்குவரத்து துண்டிப்பு!! (video)

பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில் (ஏ 35) பாலமொன்று உடைந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வள்ளிபுனம், காளி கோவிலடி பகுதியிலுள்ள பாலமே உடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாற்று பாதையை பாவிக்கும்படி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Image may contain: sky, tree and outdoorImage may contain: one or more people, people standing, sky, outdoor and nature