புதினங்களின் சங்கமம் பெண் மருத்துவர் பிரியங்காவை கொலை செய்த 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!! December 6, 2019 newtamils1 ஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்த வழக்கில் கைதான 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.