பாணந்துறையில் தமிழுக்கு நடந்த கேவலம்!! (Photos)
உண்மையான பௌத்தர் நாட்டின் தலைவராக தெரிவாகியிருப்பதாக தீவிர பௌத்த அமைப்புக்கள் மகிழ்ச்சி வெளியிட்டு வரும் நிலையில், பாணந்துறையில் உள்ள வீதியொன்றின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை, சுசந்த மாவத்தையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர, இந்த படங்களை தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



