நயினாதீவில் பிடிக்கப்பட்ட பாரிய திமிங்கிலச் சுறா!! (Photos)
நயினாதீவில் மீனவர் ஒருவரின் வகையில் பாரிய திமிங்கலச்சுறா ஒன்று இன்று சிக்கி பிடிபட்டுள்ளது. இந்தச் சுறா மக்கள் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல என்றும் அப்பகுதி மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




