புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கறுவாக்கேணி வீதியில் கொடூர புயல்!! படுத்திருந்த காவலாளி பலியான பரிதாபம்!! (Photos)

திருமலை வீதி கறுவாக்கேணி வாழைச்சேனையில் நேற்று இரவு வீசிய சுழல் காற்றில் கூரை கவிழ்ந்து விழுந்ததில் காவலாளி ஒருவர் மரணம். பாரிய கட்டடத்தின் இரும்பு கதவுகளைக் கூட கழட்டிய காற்று. 100 m கு அப்பால் தகரங்களை மர உச்சியில் சேர்த்துள்ளது.

Image may contain: sky, house, outdoor and natureImage may contain: tree, plant, outdoor and natureImage may contain: outdoorImage may contain: 1 person, standing, sky and outdoorImage may contain: sky and outdoorNo photo description available.