இன்றைய இராசி பலன்(30.05.2019)
மேஷம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம்.
Read More