ஜோதிடம்

புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (17.12.2019)

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் அண்டை அயலாரின் அன்புத்தொல்லை குறையும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (16.12.2019)

மேஷம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கள் அதிகமாகும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (15.12.2019)

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் பழைய கடனைத் தீர்க்கமுயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (14.12.2019)

மேஷம் இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (12.12.2019)

மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (11.12.2019)

மேஷம்: கணவன் மனைவிக்குள், அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும்.

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (10.12.2019)

மேஷம்: கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள், விரும்பி வருவார்கள். வராதுஎன்று இருந்த பணம் கைக்குவரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந் தினர் வருகை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (09.12.2019)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்க ளில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபா

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (08.12.2019)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத் தாருடன் இணக்கமாகச் செல்வது நல்லது. மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதன் மூலம், சச்சரவுகளில் சிக்கு

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (07.12.2019)

மேஷம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி சாட்சி கையெழுத்திட வேண்டாம். தேவை யற்ற வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

Read More
Vampan memesபுதினங்களின் சங்கமம்ஜோதிடம்

நாட்டு ராஜா!! வீட்டுக்கு கூஜா!! நாமல்ராஜபக்சவின் பரிதாபம்!! எல்லாப் பெண்டாட்டிகளும் ஒரேமாதிரயா??

நாட்டுக்கு ராஜான்னாலும் வீட்டுக்கு நீ கூஜா தான்டியோவ்………………… பெண்ட்டாட்டியின் கைப்பையத் துாக்கியபடி பரிதாபகரமாக பெண்டாட்டி பின்னால் திரியும் நாமல் ராஜபக்ச…… சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள புகைப்படங்கள் இதோ…..

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (03.12.2019)

மேஷம்: உங்கள் தவறுகளைத்திருத்தி வெற்றிகரமாக செயல் படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களால் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவால்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் காந்தம் போல அனைவரையும் ஈர்ப்பார்களாம் தெரியுமா?

எல்லோர்க்கும் பிடித்தவர்களாக இருப்பது என்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும். அனைவரையும் கவர்ந்தவர்களாக இருப்பது என்பது அவர்களின் இயற்கையான ஆளுமை, வளர்ந்த விதம், திறமைகள், பணிவு என அனைத்தையும்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (01.12.2019)

மேஷம்: உணர்ச்சி பூர்வமாகச் செயல்படுவதை விட்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (30.11.2019)

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் துவங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (29.11.2019)

மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், , குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் . தெளிவான முடிவு எடுப்பீர்கள். புது பொருள் வந்து

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (28.11.2019)

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக. கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (27.11.2019)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (26.11.2019)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷ யங்களை வெளிநபர்களிடம், பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். உத்தி யோகத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (25.11.2019)

மேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

Read More