இன்றைய இராசிபலன்கள் (12.07.2019)
மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சிபெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
Read More