இன்றைய இராசிபலன்கள் (17.12.2019)
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் அண்டை அயலாரின் அன்புத்தொல்லை குறையும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்
Read More