Home புதினங்களின் சங்கமம் முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன சிறைச்சாலையில் திடீரென உயிரிழப்பு

முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன சிறைச்சாலையில் திடீரென உயிரிழப்பு

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவினால் அவர் நேற்று இரவு (11) சிறையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் செனக பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு அவர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கலகொடவை சேர்ந்த சுனில் செனவிரத்ன, உயிரிழக்கும் போது 78 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments