யாழ்ப்பாணம், அளவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 19 வயதுடைய லதிகா இன்று (11) உயிரி ழந்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்று காப்பா்ற்றப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Subscribe
Login
0 Comments
Oldest





