இறந்தவர்களைக் கூட ஒழுங்காக நிம்மதியாக இருக்க விடமாட்டியாடா என ‘வம்பனை’ பார்த்து பலரும் காறித் துப்பலாம்… துப்புங்கள்… துப்புங்கள்… சாக்கடைகளை கிளறி துப்புரவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது… துர்நாற்றம் வீசும் என அறிந்தவர்கள் அப்பாலே செல்லுங்கள்…
எப்போதும் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. ஆண்களை விட பெண்கள் ஒழுக்கக்கேடுடன் நடக்க முற்பட்டால் அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
யாழ் கோவில் வீதியில் ரயில் கடவைக்கு அருகே உள்ள வீடு ஒன்றில் நேற்று நடந்த கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 33) என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புகழரசன் என்ற 22 வயது இளைஞனே ஆன் லக்ஷாவைக் குத்திக் கொன்றவன் ஆவான். அவன் ஆன் லக்ஷாவையும் அவளது தாயாரையும் நேற்று இரவு குத்திக் காயப்படுத்திய பின்னர் அருகில் இருந்த ரயில் பாதை வழியாக புங்கங்குளம் வரை சென்று கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி மரணமானான். ஏற்கனவே சரியாகத் திட்டமிட்டு ரயில் வரும் வேளையைக் கணித்து (அருகிலேயே யாழ் பிரதான ரயில் நிலையம்), நல்லூர் வீதி ரயில் கடவைக்கு அருகில் இருந்த ஆன் லக்ஷாவின் வீட்டுக்குள் புகுந்து அவளைக் கொன்றுவிட்டு ரயிலில் பாய்ந்துள்ளான்.
ஆன் லக்ஷாவின் தந்தை இக்னேஷியஸ் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியராகவும் பலாலி ஆசிரியர் கலாசாலையில் அதிபராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். அவளது தாயாரும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இருவரும் யூஎஸ் ஹோட்டலுக்கு அருகில் உள்ள தேவாலயத்தின் விசுவாசிகள். எப்போதும் அத்தேவாலயத்தில் தொண்டுகள் செய்து கொண்டே இருப்பவர்கள். இக்னேஷியஸ் தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். மூத்த மகன் பொறியியலாளராக புலம்பெயர் நாடு ஒன்றில் கடமையாற்றுகின்றான். இளைய மகளே ஆன் லக்ஷா.
பருவமடைந்த வயதிலிருந்தே மற்ற விஷயங்களில் கடும் குழப்பவாதி எனப் பெயர் எடுத்தவள். எப்படியாவது இவளை யாராவது ஒரு அப்பாவிக்குக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்துள்ளார்கள். இருப்பினும் இவளே அமிர்தலிங்கம் அகிலன் எனும் 1990ஆம் ஆண்டு பிறந்த ஒருவனைத் தெரிவு செய்து 13 வருடங்களுக்கு முன் திருமணம் முடித்துள்ளாள். அகிலன் ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளன். அத்துடன் சீமெந்து நிறுவனம் ஒன்றிலும் அதிகாரியாக இருந்தவன். அன்பான கணவனுடன், பெண் பிள்ளை ஒன்றுடன் இருந்தாலும் இவள் அடங்கவில்லை. அகிலன் இவளது துர்நடத்தையை அறிந்த காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டான். அதுவரை கணவருடன் தற்போது இருக்கும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வாழ்ந்து வந்தவள், கணவன் இறந்ததும் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்துள்ளாள். இவளுக்கு 11 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளது. அந்தப் பெண் பிள்ளை அருகில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கின்றது.
கணவன் அமிர்தலிங்கம் அகிலன்


இவ்வாறான நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இவள் சமையல் நிபுணராக வேலை செய்துள்ளதுடன், குறித்த சமையல்கலை தொடர்பான கற்கைநெறி நிறுவனங்களிலும் விரிவுரை செய்து வந்துள்ளாள். இந்நிலையிலேயே தன்னிடம் சமையல்கலை பயின்ற புகழரசனை இவள் தன்வசப்படுத்தியதாகத் தெரியவருகின்றது.
கள்ளக்காதலன் புகழரசனும் ஆன் லக்ஷாவும்

வைரம் மிக்க பாலை மரங்களைக் கொத்தித் துளை போட்ட மரங்கொத்திப் பறவை வாழை மரத்தைக் கொத்தி அதற்குள் மாட்டிக்கொண்டது போல், 22 வயதான புகழரசனிடம் மாட்டிக்கொண்டதாகத் தெரியவருகின்றது. பயன்படுத்திய பின் தூக்கி எறிந்து விடலாம் என ஒரு கருவியைப் போல் புகழரசனைப் பயன்படுத்த முற்பட்ட ஆன், அவனின் கடும் பிடிக்குள் சிக்கி வெளியேற முடியாது திணறியுள்ளாள். ஒரு கட்டத்தில் புகழரசன் இவளது துர்நடத்தையான வீடியோ ஒன்றை இன்னொருவனிடமிருந்து பெற்றுள்ளதாகவும், அதன் பின்னரே அவளைக் கொலை செய்ய துடிதுடித்துத் திரிந்ததாகவும் புகழரசன் தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதன் காரணமாக அச்சமடைந்த ஆன் லக்ஷா யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி சிறிது காலம் வெளி மாவட்டம் ஒன்றில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் மீண்டும் வந்த ஆன் லக்ஷாவை புகழரசன் திட்டமிட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளான்.





