பாடசாலை வீதி அக்கராயன்குளம் கிளிநொச்சி எனும் முகவரியில் வசிக்கும் 18 வயதுடைய சுமன் அகஷியா எனும் பெண் பிள்ளை காணவில்லை ஆகவே இவரை பற்றி எதும் தகவல் கிடைத்தால் கிளிநொச்சி அக்கராயன் பொலிசாருக்கு அறிவிக்கவும்
Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் 18 வயது அகஷியாவுக்கு நடந்தது என்ன? பொலிசாருக்கு உடனடியாக அறிவிக்கவும்!





